80 மில்லியனுக்கு மேற்பட்ட பயனர்களால் பயன்படுத்தப்படும் Brave உலாவியும் தேடுபொறியும் பாதுகாப்பான, மிகவும் தனிப்பட்ட இணையதள அனுபவத்தை வழங்குகின்றன. உள்ளமைந்த விளம்பரத்தடுப்பான் மற்றும் VPN மூலம், நீங்கள் இணையதளத்தில் தேடும்போது Brave (பிரேவ்) இயல்பாகவே தடமறிபவர்களையும் விளம்பரங்களையும் தடுக்கிறது.
புதிது: AI அசிஸ்டென்ட் Brave ஆனது Brave Leo-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. Leo என்பது உலாவியில் உள்ள ஒரு இலவச AI அசிஸ்டென்ட். பதில்களைக் கேட்கவும், பதில்களைப் பெறவும், மொழிகளை மொழிபெயர்க்கவும், மேலும் பலவற்றைச் செய்யவும்.
Brave Search Brave Search என்பது உலகின் மிகவும் முழுமையான, சுயாதீனமான, தனிப்பட்ட தேடுபொறி ஆகும்.
தனிப்பட்ட உலாவல் Brave மூலம் இணையதளத்தில் பாதுகாப்பாகவும் அந்தரங்கமாகவும் உலாவுதல் மற்றும் தேடலை மேற்கொள்ளவும். Brave உங்கள் ஆன்லைன் தனியுரிமையைத் தீவிரமானதாக எடுத்துக்கொள்கிறது.
விரைவாக உலாவவும் Brave ஒரு விரைவான இணைய உலாவி ஆகும்! Brave பக்கங்கள் ஏற்றப்படும் நேரத்தைக் குறைக்கிறது, இணைய உலாவியின் செயல்திறனை மேம்படுத்துகிறது மற்றும் தீம்பொருள்களால் பாதிக்கப்பட்ட விளம்பரங்களைத் தடுக்கிறது.
தனியுரிமைப் பாதுகாப்பு HTTPS Everywhere (மறையாக்கம் செய்யப்பட்ட தரவுத் தொடர்பு), உரை தடுத்தல், குக்கீ தடுத்தல் மற்றும் தனிப்பட்ட மறைநிலைப் பட்டிகள் போன்ற முன்னணி தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அம்சங்களின் பாதுகாப்பைப் பெறுங்கள். உங்கள் சட்டப்பூர்வ உரிமைகள் இணையதளத்தில் தடமறியப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த உலகளாவிய தனியுரிமைக் கட்டுப்பாடு இயல்பாகவே செயல்படுத்தப்பட்டுள்ளது.
Brave Rewards உங்கள் பழைய இணையதள உலாவி மூலம், விளம்பரங்களைப் பார்ப்பதன் மூலம் இணையதள உலாவியால் உங்களுக்குப் பணம் வழங்கப்படுகிறது. இப்பொழுது, புதிய இணையதளத்திற்கு Brave உங்களை வரவேற்கிறது. உங்கள் நேரம் மதிப்பிடப்படுகின்ற, உங்கள் தனிப்பட்ட தரவு அந்தரங்கமாக வைக்கப்படுகின்ற ஒன்று, நீங்கள் கவனிப்பதற்காக உண்மையிலேயே உங்களுக்குப் பணம் வழங்கப்படுகின்றது.
Brave பற்றி உள்ளடக்கப் படைப்பாளிகளுக்கான விளம்பர வருவாயை வளர்க்கும் அதே நேரத்தில், ஒரு பாதுகாப்பான, விரைவான, மற்றும் அந்தரங்கமான உலாவியை உருவாக்குவதன் மூலம் இணையதளத்தில் உங்கள் தனியுரிமையைப் பாதுகாப்பதே எங்கள் நோக்கமாகும். பயனர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் ஒரு சிறந்த செயல்பாட்டை வழங்க, நுண்பணமளிப்புகள் மற்றும் புதிய வருவாய்ப் பகிர்வுத் தீர்வுகள் மூலம் இணையதள விளம்பரச் சூழலை மாற்றுவதை Brave நோக்கமாகக் கொண்டுள்ளது.
Brave இணையதள உலாவி பற்றிய கூடுதல் தகவல்களை அறிந்துகொள்ள, www.brave.com-க்குச் செல்க.
கேள்விகள் / ஆதரவு? http://brave.com/msupport-இல் எங்களைத் தொடர்புகொள்ளவும். உங்கள் கருத்துகளை அறிய ஆவலாக உள்ளோம்.
குறிப்பு: ஆண்ட்ராய்டு 7 மற்றும் அதற்கு மேற்பட்ட பதிப்பை ஆதரிக்கிறது.
ஆண்ட்ராய்டுக்கான சிறந்த தனிப்பட்ட இணையதள உலாவி செயலியை இன்றே பதிவிறக்கம் செய்யவும்! இணையதளத்தில் நம்பிக்கையுடன் பாதுகாப்பாக உலாவவும்.
புதுப்பிக்கப்பட்டது:
7 மே, 2025
தகவல்தொடர்பு
தரவுப் பாதுகாப்பு
arrow_forward
டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
தரவு சேகரிக்கப்படாது
சேகரிப்பதை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
விவரங்களைக் காட்டு
மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்
phone_androidஃபோன்
laptopChromebook
tablet_androidடேப்லெட்
4.7
2.4மி கருத்துகள்
5
4
3
2
1
Mani Vasagam
பொருத்தமற்றது எனக் கொடியிடும்
21 ஏப்ரல், 2025
super
Ganesh Vedi
பொருத்தமற்றது எனக் கொடியிடும்
16 ஏப்ரல், 2025
மிகவும் பாதுகாப்பானது
Natarasan Gunasekaran
பொருத்தமற்றது எனக் கொடியிடும்
மதிப்புரை வரலாற்றைக் காட்டும்
2 டிசம்பர், 2024
best browser using very less data add free good 👍
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என ஒருவர் குறித்துள்ளார்
புதிய அம்சங்கள்
In this release we:
- Added a setting to allow screenshots in private tabs. - Added a setting to remove the Leo AI shortcut from the quick search bar. - Made several general stability improvements. - Upgraded to Chromium 136.
Have questions, comments, or suggestions for future releases? Visit the Brave Community (https://community.brave.com) to let us know.