தமிழ் காலண்டர் 2025

விளம்பரங்கள் உள்ளனஆப்ஸ் சார்ந்த வாங்கல்கள்
1மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
USK: எல்லா வயதினருக்கும்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

2025 - ஆம் ஆண்டின் அனைத்து தகவல்களுடன், பல்வேறு சிறப்பம்சங்களுடன் தமிழ் மக்களுக்காக தமிழ் காலண்டர் 2025 வடிவமைக்கப்பட்டுள்ளது.

நாங்கள் இதில் நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம், போன்ற கால நேரங்களையும், பண்டிகை விவரங்கள், பஞ்சாங்கம், அஷ்டமி, நவமி, சுப முகூர்த்தம், அமாவாசை, கிருத்திகை , சதுர்த்தி போன்ற விரத நாட்களையும் சேர்த்துள்ளோம்.

சிறப்பம்சங்கள்
✓ அரசாங்க விடுமுறைகள் - 2025 -ஆம் ஆண்டின் அனைத்து அரசாங்க விடுமுறை விவரங்கள்.
✓ மத விடுமுறை நாட்கள் - 2025 -ஆம் ஆண்டின் இந்து, கிறிஸ்துவ, முஸ்லிம் பண்டிகை மற்றும் விடுமுறை விவரங்கள்.
✓ நல்ல நேரம் - தினசரி நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம், திதி மற்றும் யோகம்.
✓ மாதகாட்டி - மாத வாரியாக அமாவாசை, கிருத்திகை , சதுர்த்தி, பௌர்ணமி, அஷ்டமி, நவமி, சுப முகூர்த்தம் நாட்கள், மற்றும் முக்கிய விரத தினங்கள்.
✓ கெளரி பஞ்சாங்கம் - 2025 -ஆம் ஆண்டின் தினசரி பஞ்சாங்கம், கோச்சாரம், தசமி பற்றிய தகவல் சேர்க்கப்பட்டுள்ளது.
✓ பெயர்ச்சி - 2025 -ஆம் ஆண்டின் ஒவ்வொரு ராசிக்காரருக்கும் குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு - கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள்.
✓ விட்ஜெட்- உங்கள் மொபைல் முதன்மை திரையில் நல்ல நேரம், ராசி பலன்களை கொண்ட சிறிய காலண்டர்
✓ இன்டர்நெட் தேவையில்லை - தமிழ் காலண்டரில் உள்ள தகவலைப் பார்க்க இணைய பயன்பாடு உங்களுக்கு தேவையில்லை.
✓ கூடுதல் அம்சங்கள் - மனையடி சாஸ்திரம், பல்லி விழும் பலன்கள், திருக்குறள், ஆத்திசூடி மற்றும் பல அரிய தகவல்களை நாங்கள் சேர்த்துள்ளோம்

தமிழ் காலண்டர் செயலியின் ஒவ்வொரு பதிப்பிலும் அதிக அம்சங்களைக் கொண்டுவருவதற்கு நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். உங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றி.
புதுப்பிக்கப்பட்டது:
19 பிப்., 2025

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
இந்த ஆப்ஸ் இந்தத் தரவு வகைளை மூன்றாம் தரப்புடன் பகிரக்கூடும்
சாதனம் அல்லது பிற ஐடிகள்
தரவு சேகரிக்கப்படாது
சேகரிப்பதை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
தரவு என்க்ரிப்ட் செய்யப்படவில்லை
தரவை நீக்க முடியாது

புதிய அம்சங்கள்

✓ 2025 -ஆம் ஆண்டின் அனைத்து அரசாங்க விடுமுறை விவரங்கள்.
✓ தினசரி நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம், திதி மற்றும் யோகம், நினைவூட்டல்கள், குறிப்புகள், ஆரோக்கிய உதவிக்குறிப்புகள்.
✓ மாத வாரியாக அமாவாசை, சதுர்த்தி, பௌர்ணமி, அஷ்டமி, நவமி, சுப முகூர்த்தம் நாட்கள், மற்றும் முக்கிய விரத தினங்கள், அறிவிப்புகள்
✓ குறிப்புக்கள் & நினைவூட்டல்கள்
✓ திருமண பொருத்தங்கள், குருப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்.
✓ திருக்குறள், ஆத்திசூடி, குழந்தை பெயர்கள், பழமொழிகள்