MobiDrive Cloud Storage & Sync

ஆப்ஸ் சார்ந்த வாங்கல்கள்
4.5
10.5ஆ கருத்துகள்
1மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
PEGI 3
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

MobiDrive என்பது, உங்களுக்கு முக்கியமான கோப்புகளை எப்போதும் உங்கள் அருகிலேயே வைத்துக் கொள்வதைப் பார்த்துக் கொள்ளும் பாதுகாப்பான கிளவுடு வைப்பகமாகும். இதன் சக்திவாய்ந்த கோப்பு மாற்றம் மற்றும் மேலாண்மை வழிவகைகளில் இருந்து, இதன் கிராஸ்-பிளாட்ஃபார்ம் மற்றும் கோப்பு-பகிர்வு திறன்கள் வரை, MobiDrive தரவிருக்கிற ஒவ்வொன்றையும் பற்றி இப்போது பார்க்கலாம்.

பாதுகாப்பான & நடைமுறைக்கேற்ற வைப்பகம்

- 20 GB இலவச கிளவுடு வைப்பகம், இதை 2 TB (2000 GB) வரை மேம்படுத்திக் கொள்ளலாம்.
- நொடிகளில் எந்தக் கோப்பு மற்றும் கோப்புறையையும் சிங்க் செய்க, வைப்பகத்தில் சேமிக்க அல்லது பதிவிறக்கம் செய்க.
- கருவிகளில் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தானாகவே பேக் அப் ஆகிறது.

ஆழமான கோப்பு மேலாண்மை

- அனைத்து பெரும்பான்மையான வகை ஆவணங்கள் அல்லது மல்டிமீடியா கோப்பு வகைகளில் பணியாற்றுகிறது.
- நூற்றுக்கணக்கான ஆதரவு பெற்ற கோப்பு அமைப்புகளில் கோப்புகளை மாற்றிடுங்கள். (உயர்தர அம்சங்கள்)
- கோப்பு வகை - படங்கள், வீடியோக்கள், இசை, ஆவணங்கள் வாரியாக தானாக உள்ளடக்கத்தை சேகரித்து மகிழுங்கள்.
- சமீபத்தில் அணுகிய கோப்புகளுக்கென தனியான பிரிவுகளை உபயோகியுங்கள் (சமீபத்திய கோப்புகள்).
- பிரத்தியேக பின் பிரிவில் அழித்த கோப்புகளை வைத்து மேலாண்மை செய்யுங்கள்.
- ஒவ்வொரு கோப்பின் பதிப்பு வரலாற்றைக் கொண்டு உங்கள் கோப்புகளில் செய்த மாற்றங்களை ஒவ்வொன்றாகப் பார்த்தறியுங்கள்.
- 30 நாட்கள் கோப்புப் பாதுகாப்பு - பின் - இல் இருப்பு வைக்கும் ஒவ்வொரு கோப்பும், அதிலிருந்து அகற்றப் பெறுவதற்கு முன் அங்கு 30 நாட்கள் இருக்கும். இதில், 30 நாட்கள் பின்னோக்கி வரை, ஒவ்வொரு கோப்பின் பதிப்பு வரலாறுகளை அணுகுவதும் அடங்குகிறது.

செல்லுமிடமெல்லாம் அணுகும் & பகிரும் திறன்கள்

- MobiDrive இன் இணைய பதிப்பில் கிராஸ்-பிளாட்ஃபார்ம் ஆக கோப்புகளை சிங்க் செய்யுங்கள். விரைவில் Windows & iOS பதிப்புகள் வருகின்றன!
- கோப்புகள் மற்றும் கோப்புறைகளை ஒரு இணைப்பாகவோ அல்லது ஒரு கையடக்க பதிவிறக்க இணைப்பு வழியாகவோ பகிர்ந்திடுங்கள்.
- 'நான் பகிர்ந்தவை' மற்றும் 'என்னோடு பகிர்ந்தவை' பிரிவுகளைக் கொண்டு, பகிரப்பெற்ற கோப்புகள் மீது ஒரு கண் வையுங்கள்.
- உங்களிடம் இணைய இணைப்பில்லாத போது உபயோகிப்பதற்காக ஒரு கோப்பை 'ஆஃப்லைன்' ஆக வையுங்கள்.

பிரீமியம் கொண்டு இன்னும் அதிகமானவற்றைச் செய்யுங்கள்

பிரீமியத்திற்கு மேம்படுத்துவதன் மூலமாக MobiDrive இன் அனைத்து வகையிலான திறன்களையும் பெற்று, இத்தகைய அருமையான அம்சங்களை அனுபவித்து மகிழுங்கள்:
2 TB வரை வைப்பகம் - 2 TB (2000 GB) வரை கிளவுடு இடம் கொண்டு, உங்கள் கருவியில் இருக்கிற வைப்பகங்களை சுத்தமாக வைத்துக்கொண்டு, உங்கள் கோப்புகளை பாதுகாப்பாக வைத்திடுங்கள்.
1200+ அமைவுகளில் கோப்புகளை மாற்றிடுங்கள் - கோப்பு அமைவுகள் உங்களைக் கட்டுப்படுத்த விடாதீர்கள். அனைத்து பெரும்பான்மையான வகை ஆவணங்கள் அல்லது மல்டிமீடியா கோப்பு வகைகளை மாற்றிடுங்கள்.
180 நாட்கள் கோப்புப் பாதுகாப்பு - 180 நாட்கள் வரை, பின்-இல் இருக்கிற அழித்த கோப்புகளில் வேலை செய்து, பதிப்பு வரலாறுகளை மேலாண்மை செய்யுங்கள்.
கிராஸ்-பிளாட்ஃபார்ம் ஆஃபிஸ்சூட் பிரீமியம் (Cross-Platform MobiOffice Premium) - எல்லா பிளாட்ஃபார்ம்களிலும் (Android, Windows PC & iOS) ஆஃபிஸ்சூட் பதிப்புகளுக்கும் முழு அளவிலான பிரீமியம் அணுகல் பெற்று மகிழுங்கள்.
புதுப்பிக்கப்பட்டது:
27 பிப்., 2025

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
இந்த ஆப்ஸ் இந்தத் தரவு வகைளை மூன்றாம் தரப்புடன் பகிரக்கூடும்
நிதித் தகவல், ஆப்ஸ் உபயோகம் மற்றும் சாதனம் அல்லது பிற ஐடிகள்
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
தனிப்பட்ட தகவல், நிதித் தகவல், மேலும் 6 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.5
9.93ஆ கருத்துகள்
Ponnihari Valarmathi
18 பிப்ரவரி, 2024
super
இது உதவிகரமாக இருந்ததா?
MobiSystems
19 பிப்ரவரி, 2024
Hello, thank you for rating us! Your positive review is greatly appreciated. Kind regards, Vanessa, MobiSystems, Inc
Nature's Power (JaZenDave)
15 நவம்பர், 2023
Not handy
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என ஒருவர் குறித்துள்ளார்
இது உதவிகரமாக இருந்ததா?
MobiSystems
15 நவம்பர், 2023
Hello, thank you for rating us. We regret that your experience did not meet your expectations. We are constantly working to improve the app. Kindly let us know what updates or changes you would like to see in our app. Kind regards, Jennifer Williams, MobiSystems, Inc

புதிய அம்சங்கள்

MobiDrive 4.2 is here! What to expect?
• Public File and Folder Sharing with Edit Access: You can now share files and folders publicly, allowing others to edit them with ease.
• Important Bug Fixes and Performance Improvements: Enhancements have been made to ensure a smoother and more reliable experience.