Postmates - Food Delivery

விளம்பரங்கள் உள்ளன
10மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
USK: எல்லா வயதினருக்கும்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

"உங்களுக்குப் பிடித்த உணவகங்கள், மளிகைக் கடைகள் மற்றும் பலவற்றிலிருந்து டெலிவரி! வருடத்தின் 365 நாளும் 24/7. நீங்கள் விரும்புவதை விரும்பும்போது உங்களுக்காக Postmates கொண்டு வந்து சேர்க்கும். Postmate செய்யுங்கள்!

உங்களுக்குப் பிடித்த உணவகங்களைக் கண்டறியுங்கள்
அருகிலுள்ள உணவகங்களைப் பாருங்கள். பலதரப்பட்டவற்றில் உங்களுக்குப் பிடித்தவற்றை ஆர்டர் செய்யுங்கள்: பீட்ஸா. பர்ரிடோஸ். பர்கர். சூஷி. சைனீஸ் உணவு. இனி வரிசையில் நிற்க வேண்டியதில்லை ரிசர்வேஷனும் செய்ய வேண்டியதில்லை. எந்த மெனுவிலிருந்தும் உங்கள் உணவை ஆர்டர் செய்து, எளிதாக அவற்றை உங்கள் கார்ட்டில் சேருங்கள். டெலிவரி ஊழியர் பிறகு பிக்அப் செய்துகொள்ள முன்கூட்டியே உங்கள் ஆர்டரைத் திட்டமிடுங்கள் - உங்கள் விருப்பம்!

மளிகை, கன்வீனியன்ஸ் ஸ்டோர் பொருட்கள், சில்லறை விற்பனைப் பொருட்கள் இன்னும் பல
உங்களுக்குப் பிடித்த உள்ளூர் மளிகைக் கடை, மதுபானக் கடைகள் முதல் பெரிய பியூட்டி பிராண்டுகள் வரை அனைத்தும் உங்கள் விரல் நுனியில். Postmate செய்தால் போதும் சுமார் ஒரு மணிநேரத்திற்குள் எல்லாம் உங்களைத் தேடிவரும்.

லைவாக ஆர்டரை கண்காணிக்கலாம்
நீங்கள் ஆர்டர் செய்த உணவு எங்கு வந்துகொண்டிருக்கிறது என்பதை மேப்பில் லைவாகப் பார்க்கலாம். உங்கள் முகவரிக்கு டெலிவரி செய்ய ஆகும் கணக்கிடப்பட்ட டெலிவரி நேரத்தைப் பார்க்கலாம். ஆர்டர் வந்ததும் அறிவிப்பைப் பெறலாம்.

ஈஸி பிக்அப் அல்லது தொடர்பில்லா டெலிவரி
ஆர்டர் செய்வதற்குப் பதிலாக நீங்களே வந்து வாங்கிச் செல்ல முன்கூட்டியே கூட ஆர்டர் செய்யலாம். பிக்அப் என்பதைத் தேர்ந்தெடுத்து, விரும்பும் உணவுகளை உங்கள் கார்ட்டில் சேர்த்துவிட்டு, உணவகத்திற்குச் சென்று உங்கள் ஆர்டரைப் பெற்றுக்கொள்ளலாம். ‘தொடர்பில்லா டெலிவரி’ எனும் எங்கள் புதிய விருப்பத்தையும் தேர்வுசெய்யலாம், உணவை உங்கள் வீட்டுக் கதவருகே வைத்துவிட்டுச் செல்வோம், யாரையும் நெருங்க வேண்டிய அவசியமே இருக்காது.

புரொமோஷன் விதிமுறைகள் (approved as of Apr 9)
உங்கள் அடுத்த ஆர்டரில் $10 தள்ளுபடி என்ற புரொமோஷனுக்கான விதிமுறைகளும் நிபந்தனைகளும்: உங்கள் அடுத்த ஆர்டரில் $10 வரை தள்ளுபடி பெறுவீர்கள். புதிய Postmates ஆப்-ஐப் பதிவிறக்கி அதில் உள்நுழைந்து பயன்படுத்தும்போது மட்டுமே இந்தச் சலுகை கிடைக்கும். வரி மற்றும் கட்டணங்கள் பொருந்தும். ஸ்டோர் மற்றும் சலுகை கிடைப்பது பயனர் இருக்குமிடத்தைப் பொறுத்தது. ஒரு வாடிக்கையாளர் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தலாம். சலுகையைப் பகிர்ந்துகொள்ள முடியாது, பிறருக்கு மாற்றித்தர முடியாது. புதிய Postmates ஆப்-இல் உள்நுழைந்ததிலிருந்து 14 நாட்கள் வரை மட்டுமே சலுகை செல்லுபடியாகும். சலுகை பொருந்தாத நிபந்தனைகள் இருக்கலாம். சலுகைக்கு பதில் பணமாகப் பெற முடியாது. அதற்குப் பதிலாக அதே போன்ற வேறு சலுகைக்கு மாற்றிக்கொள்ளவும் முடியாது. முன்னறிவிப்பின்றி எப்போது வேண்டுமானாலும் இந்தச் சலுகையை நிறுத்த அல்லது அதில் மாற்றம் செய்ய Postmates-க்கு உரிமை உள்ளது.
"
புதுப்பிக்கப்பட்டது:
19 மே, 2025

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
இந்த ஆப்ஸ் இந்தத் தரவு வகைளை மூன்றாம் தரப்புடன் பகிரக்கூடும்
தனிப்பட்ட தகவல், நிதித் தகவல், மேலும் 2 வகையான தரவு
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
இருப்பிடம், தனிப்பட்ட தகவல், மேலும் 3 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்