ஹ்யூ எஸன்ஷியல்ஸ்

ஆப்ஸ் சார்ந்த வாங்கல்கள்
4.0
6.14ஆ கருத்துகள்
1மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
PEGI 3
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

உங்களுடைய ஸ்மார்ட் ஹோமில் எல்லையில்லாத சாத்தியங்களைக் கற்பனை செய்து பாருங்கள். உங்கள் மனநிலைக்கேற்ற காட்சிகளையும் விரைவு விளைவுகளையும் அமையுங்கள்.

பிலிப்ஸ் ஹ்யூ எண்டர்டெய்ன்மெண்ட் மூலம் உங்களுடைய பொழுதுபோக்குப் பகுதியில் நடன உணர்வை அனுபவியுங்கள். உங்களுடைய IKEA TRADFRI கேட்வேயில் மிகவும் வண்ணமயமான சூழலை அனுபவியுங்கள்.

சூரிய உதயத்திலிருந்து சூரியன் மறையும் வரை திட்டங்கள் மற்றும் ஆட்டோமேஷன் மூலம் அதிக கட்டுப்பாட்டை உணருங்கள். விட்ஜெட்கள், குறுக்குவழிகள், விரைவு அமைப்புகள் டைல்கள் மற்றும் வியர் OS ஆகியவை உங்களுடைய ஸ்மார்ட் லைட்டுகளிலிருந்து அதிகமான பலனைப் பெற உங்களுக்கு உதவுகின்றன.

பல பிரிட்ஜ்களுக்கிடையே மாறாமலேயே அவற்றை ஒரே நேரத்தில் கட்டுப்படுத்துங்கள்.

ஆதரிக்கப்படும் சாதனங்கள்
பிலிப்ஸ் ஹ்யூ பிரிட்ஜ்
• பிலிப்ஸ் ஹ்யூ புளூடூத் விளக்குகள்
• IKEA TRÅDFRI கேட்வே
• deCONZ (கோன்பீ)
• diyHue
• LIFX

காட்சிகள் மற்றும் விளைவுகள்
உங்களுடைய நிழற்படங்களில் இருந்து அல்லது சேர்க்கப்பட்ட நிழற்பட நூலகத்திலிருந்து சரியான சூழலை உருவாக்குங்கள். லாவா, அடுப்படி, வானவேடிக்கை, அல்லது மின்னல் போன்ற சிறப்பு அனிமேஷன்களை அனுபவியுங்கள்.

மங்கலான ஒளியில் சூரியன் உதயமாகும்போது எழுந்து, சூரியன் மறையும்போது தூங்கச் செல்லுங்கள்.

உங்களுடைய இசையின் தாளத்துடன் பார்ட்டியில் பங்குபெறுங்கள். ஒரு டிஸ்கோ இரவுக்கு ஸ்ட்ரோப் விளைவுகள் மூலம் உங்கள் விளக்குகளை ஒத்திசைவாக்குங்கள் (ஒரு நிமிடத்திற்கு 25 முறைகள் புதுப்பிக்கப்படுகிறது).

விரைவு அணுகல்
உங்கள் விளக்குகளை ஒழுங்குபடுத்துவதற்கு அறைகளையும் குழுக்களையும் உருவாக்குங்கள். ஒரு விளக்கை நீங்கள் பல குழுக்களில் சேர்க்க முடியும். வெப்பநிலை சென்சார்கள், விளக்குகளை எளிதில் கட்டுப்படுத்துதல், செயலியைத் திறக்காமலேயே நிறம் மற்றும் பிரகாசம் அமைத்தல் ஆகியவற்றுக்கு விட்ஜெட்டை அமையுங்கள்.

உங்கள் அறையை விரைவாகத் திறப்பதற்கு உங்களுடைய முகப்புத்திரையில் குறுக்குவழிகளைச் சேருங்கள். அறிவிப்பு பேனலில் ஒரு விருப்பம் சார்ந்த அறிவிப்பு வாயிலாக உங்கள் விளக்குகளைக் கட்டுப்படுத்துங்கள்.

Control your lights from your smartwatch. Switch on your lights right from your watch face. Create complications & shortcuts for quick access.

ஸ்மார்ட் லைட்கள் மற்றும் கட்டுப்பாடுகள்
பிரத்தியேக ‘டச்லிங்க்’ தேடல் புதிய (3ஆம் தரப்பு, ஸிக்பீ) விளக்குகளைக் கண்டறிய உங்களுக்கு உதவுகிறது. உங்கள் சாதனங்களை எளிதாக வடிவமைப்பதற்கு சேர்க்கப்பட்டுள்ள விசார்ட்களைப் பயன்படுத்துங்கள்.

உங்கள் சுவிட்சை ஒரு உண்மையான முதலீடாக மாற்றுவதற்கு ஒரே பட்டனில் நீங்கள் காட்சிகள், செயல்பாடுகள், அல்லது பல திரைகளைக் கூட அமைக்க முடியும். உங்களுடைய மோஷன் சென்சார் மூலம் உங்களுடைய நாளின் வெவ்வேறு நேரங்களில் சரியான சூழலை நீங்கள் அனுபவிக்க முடியும். உங்களுடைய உருவாக்கங்கள் அனைத்தும் பிரிட்ஜில் சேமிக்கப்படுகின்றன. உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் எளிதானது.

மேம்பட்டது
Automation allows you to have greater control of your smart home. Turn on your lights when the door opens. Adjust your ventilation when the humidity gets too high. Open or close blinds and curtains based on temperature or sunshine. டாஸ்கர் பிளகின் வாயிலாக எல்லையில்லா ஆட்டோமேஷன் சாத்தியக்கூறுகளை உருவாக்குங்கள்.

’வீட்டிற்கு வெளியிலிருந்து’ பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் வீட்டிலிருந்து அதைப் பயன்படுத்துவதை போலத் தோன்றச் செய்யுங்கள் (வீட்டிற்கு வெளியில் இருந்து கட்டுப்பாடு).

API பிழைநீக்கியைப் பயன்படுத்தி உங்களுடைய ஹ்யூ பிரிட்ஜ் மூலம் நேரடியாகத் தொடர்புகொள்ளுங்கள். உங்களுடைய ஹ்யூ பிரிட்ஜின் தொழில்நுட்ப விவரங்களைப் பார்த்து, விளக்குகள் மற்றும் சென்சார்கள் போன்ற அதன் வளங்களைப் புதுப்பியுங்கள்.

அவை அனைத்தையும் நீங்கள் விரும்புகிறீர்களா?
விளம்பரம் இல்லா அனுபவம் மூலம் விரைவான செயல்திறன். முழுமையான உள்ளடக்கத்தைப் பெறுவதற்கு பிரீமியம் பதிப்பை வாங்குங்கள்.

உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள்
சமுதாயம்: https://community.hueessentials.com
புதுப்பிக்கப்பட்டது:
6 ஜன., 2025

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
இருப்பிடம், ஆப்ஸ் உபயோகம் மற்றும் ஆப்ஸ் தகவல்கள் & செயல்திறன்
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
தரவை நீக்க முடியாது
Play குடும்பங்களுக்கான கொள்கையைப் பின்பற்றக் கடமைப்பட்டுள்ளார்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.1
5.44ஆ கருத்துகள்

புதிய அம்சங்கள்

• Fixed crash when configuring device automation
• Fix for unknown automation errors when adding multiple presses actions to a Friends of Hue switch
• Fixed bridge location not set properly causing sunrise/sunset automations to not work
• Added a copy button on the API debugger screen

ஆப்ஸ் உதவி

டெவெலப்பர் குறித்த தகவல்கள்
Hue Essentials
support@smartfusionlabs.com
Sibbergrubbe 36 6301 AA Valkenburg LB Netherlands
+31 6 12661540

SmartFusionLabs வழங்கும் கூடுதல் உருப்படிகள்

இதே போன்ற ஆப்ஸ்