உங்களை கவர்ந்த அனைத்தும் இதில் உள்ளடங்கியுள்ளது — வேகம், நம்பகத்தன்மை, கிளைட் டைப்பிங் (glide typing), குரல்வழி டைப்பிங் மற்றும் பல!
✔ஆயிரக்கணக்கான எமோஜிக்கள், மீம்கள், ஸ்டிக்கர்கள், நகைச்சுவை மிக்க GIFகள், தீம்கள் மற்றும் எழுத்துருக்கள் ஆகியவற்றால் நிரம்பியுள்ளது
✔பாபில்/பொப்ல் கீபோர்டு ஆண்ட்ராய்டில் டைப்பிங் செய்வதை வேகமாகவும் வேடிக்கையாகவும் ஆக்குகிறது📱
அனைத்தும் ஒரே கீபோர்டில் உள்ளது!!! பாபில்/பொப்ல் ஐ பாவிப்பது எக்கணமும் சலிப்பை ஏற்படுத்தப்போவதில்லை! 👻
இதில் சிறந்த பகுதி என்ன தெரியுமா? மேம்படுத்தளுக்கான எந்தவித கட்டணமோ அல்லது பயன்படுத்த கொள்முதலோ இல்லாமல், முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது!
★ உங்களை கவரக்கூடிய அம்சங்கள்
• எங்கள் கீபோர்டில் தொன் கணக்கில் எமோஜிக்கள் (ஸ்மைலிக்கள்/எமோடிகன்ஸ்) உள்ளன.
• நீங்கள் உபயோகிப்பதற்கு என்றே எமோஜிக்கள், மீம்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் GIFகளை தானாகவே கணிப்பதற்கான, செயற்கை நுண்ணறிவை பாபில் கீபோர்டு பெற்றுள்ளது.
• கிளைட் டைப்பிங் — எழுத்திலிருந்து எழுத்திற்கு உங்கள் விரலை சறுக்க செய்வதின் மூலம் மிக வேகமாக டைப் செய்யுங்கள்.
• குரல்வழி டைப்பிங் — பயணித்துக் கொண்டிருக்கும் போதே உரைகளை எளிதில் கூறி டைப் செய்யுங்கள்.
• வார்த்தை திருத்தம் — உங்கள் டைபிங்கில் உள்ள பிழைகளை கண்டறிந்து, அதற்கு ஏதுவான சரியான ஆலோசனைகளை வழங்குவதோடு உங்கள் டைப்பிங்கை எளிதாக்குமளவு திறமைக்கொண்டுள்ளது.
• கீபோர்டு புகைப்பட தீம்கள் — உங்களுக்கு விருப்பமான புகைப்படங்கள் அல்லது வண்ணங்கள் மூலம் உங்கள் தொலைபேசி கீபோர்டை வர்ணித்து தனித்துவமிக்கதாக்கலாம் 🎨
• சிலிர்க்கவைக்கும் எழுத்துருக்கள் — இது உங்கள் டைப்பிங்கை வேடிக்கையானதாக செய்வதற்கே. நீங்கள் உங்கள் செய்தியை கொட்டையான (Bold), சாய்ந்த (Italic), அடிக்கோடிடப்பட்ட (Underline), அல்லது நடுக்கோடிடப்பட்டவைகளாய் (Strikethrough) செய்வித்துக்கொள்ள முடியும்.
★ தனித்துவமானதும் & இலவச உள்ளடக்கம் கொண்டதும்
* வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத போது, சந்தோசமான மற்றும் வேடிக்கையான ஸ்டிக்கர்களையும் GIFகளை கொண்டு அதை வெளிப்படுத்துங்கள்!
• எங்களின் உயர்தரமான முக அங்கீகார தொழில்நுட்பம், உங்கள் அழகான செல்ஃபியை ஒரு கார்ட்டூன் பாபில்/பொபல் தலையாய் உருமாற்றுகிறது.
• உங்கள் சொந்த மொழியில் உரையை டைப் செய்து, அதற்கு பொருத்தமான ஸ்டிக்கர்கள் மற்றும் GIF களைப் பெறுங்கள்.
• இலவச ஸ்டிக்கர் ஸ்டோர் — எச்சந்தர்ப்பமானாலும் எல்லோருக்கும் முடிவிலி எண்ணிக்கையிலான ஸ்டிக்கர்களை கொண்டுள்ளது. காதல், கொஞ்சுதல், வாழ்த்துதல் , திரைப்படங்கள், மற்றும் விளையாட்டு போன்றவற்றுடன் சம்பந்தப்பட்ட தீம்களே மிகவும் பிரபல்யமானவை.
★ புரோ குறிப்புகள் 📽
• நீங்கள் டைப் செய்யும் போதே கற்றுக்கொள்ளலாம்: உங்கள் தனிப்பட்ட அகராதியில் வார்த்தைகளை நீங்களாகவே சேர்க்க வேண்டியதில்லை. ஒரு வார்த்தையை ஒரு முறை டைப் செய்யுங்கள், அடுத்த முறை நீங்கள் அதை கிளைட் டைப் செய்யலாம் அல்லது பரிந்துரைப்பில் காணலாம்..
• உங்கள் பொருந்தமாக இருக்கும் வகையில், முக்கிய எல்லைகள் கொண்ட அல்லது முக்கிய எல்லைகள் இல்லாத தீம் ஒன்றைத் தேர்வுசெய்யுங்கள்.
• ஒரு குறிப்பிட்ட நேர அழுத்தத்தின் பின்னர் சின்னங்களை அணுகல் செய்திடுங்கள்
• ஒரு எளிய தேய்த்தலில், எண் வரிசையிலிருந்து, எமோஜி வரிசைக்கு மாறிடுங்கள்
• குறிப்புணர்த்தும் கர்சர் கண்ட்ரோல்: கர்சரை நகர்த்துவதற்கு ஸ்பேஸ் பாரில் உங்கள் விரலை நகர்த்தவும்
• உங்கள் செய்தியை டைப் செய்து, அதற்கேற்ற GIF பரிந்துரைகளை பெற GIF பொத்தானை அழுத்துங்கள்.
• உங்கள் கூகிள் கணக்குடன் இணைத்து, சொற்களை சிறந்த முறையில் கணிப்பதற்கும், தானாக சரி செய்யவும் உங்கள் அகராதியில் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.
★ பிராந்திய மொழி கீபோர்டுகள்
சமூக வலைதளங்களில் பதிவிடுங்கள் அல்லது உங்கள் சொந்த மொழியில் மின்னஞ்சல்களை எழுதுங்கள்.
- இந்தி கீபோர்டு
- பெங்காலி கீபோர்டு
- மராத்தி கீபோர்டு
- தமிழ் கீபோர்டு
- உருது மற்றும் அரபு கீபோர்டு
- பஹாசா இந்தோனேசிய கீபோர்டு
- குஜராத்தி, கன்னடா, பஞ்சாபி, தெலுங்கு, மலையாளம், ஒடிசா, ராஜஸ்தானி, போஜ்புரி, அசாமிஸ், மணிப்பூரி, டோக்ரி, சன்டாலி, கொங்கனி, மார்வாரி, மைதிலி, சிந்தி மற்றும் நேபாலி கீபோர்டுகள்
★ விரைவில் வர இருப்பது 🔜
கேமரா பில்டர்கள்(filter) - உங்கள் கீபோர்டிலிருந்து வேடிக்கையான, சொல் திறம் சார்ந்த மற்றும் அழகான போட்டோக்களை கிளிக் செய்திடுங்கள்.
ஒரு நல்ல தயாரிப்பை தவறவிடாதீர்கள்! உங்களுக்கே உரிய தனித்துவமான விபரங்களை நாம் சரியான மறைக்குரியீடாக்கம் மூலம் பாதுகாப்போம்.
புதுப்பிக்கப்பட்டது:
7 மே, 2025